“சுமார் மூஞ்சினு சொன்னவன்லாம், இப்போ Feel பண்ணுறான்..” ஐஷ்வர்யா ராஜேஷ் Hot Photos

Author: kavin kumar
24 October 2022, 11:58 am

காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது. மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Holiday சென்ற போட்டோக்களை, Upload செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப பங்கினியாக போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

இத பார்த்த Fans, “சுமார் மூஞ்சினு சொன்னவன்லாம், இப்போ Feel பண்ணுறான்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 758

    0

    0