பிளாஸ்டிக் சர்ஜரியா?.. Barbie Doll மாதிரி இருக்கீங்க… ஆளே மாறிப்போன கத்ரீனா கைஃப்!!

Author: Vignesh
1 November 2022, 5:30 pm

இந்தி திரையுலகில் பும் என்ற படத்தில்அறிமுகமானவர் தான் கத்ரீனா. பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த படத்திலேயே சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார்.

இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார். இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.

katrina-kaif -updatenews360

கத்ரீனா கைஃப் பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்துக்கொண்டார். விக்கி கௌசலுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார் . கத்ரீனா கைஃப் பாலிவுட் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்துக்கொண்டார். விக்கி கௌசலுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார் .

katrina-kaif -updatenews360

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்கள் சூடேற்றி வருகிறார். தற்போது, ‘Phone Bhoot’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். போன் பூத் படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

katrina-kaif -updatenews360

அப்போது கத்ரீனாவை பார்த்த ரசிகர்கள் அவரின் முக தோற்றத்தை வைத்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். கத்ரீனா கைஃப் முகம் வீங்கி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பிளாஸ்டிக் சர்ஜரியா?. என கேள்வி எழுப்பி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 548

    0

    0