உடல் எடையை குறைத்து புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க போகும் ‘ராஜா ராணி’ பிரபலம்….! பாராட்டி கணவர் கொடுத்த கிப்ட்..!

Author: Vignesh
6 November 2022, 9:30 am

சின்னத்திரையில் நுழைந்த சில காலங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன இவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆல்யா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது.

alyamanasa_Sanjeev_Updatenews360

தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்துள்ள ஆல்யாவிற்கு அவரது கணவர் சஞ்சீவ் சூப்பரான பரிசும் அளித்துள்ளார்.

இதோ அவர்களது ஸ்பெஷல் வீடியோ,

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ