ஐயோ.. குட்டி டிரஸ்.. பளபள உடம்பு.. கிளாமரில் குதித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!
Author: kavin kumar7 November 2022, 2:55 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்கு பிறகு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவ்யா. இவர் இதற்க்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா, அடிக்கடி ரசிகர்கள் கவரும் வண்ணம் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது சற்று கவர்ச்சியாக உடை அணிந்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த காவ்யா இது என கேட்டு வருகிறார்கள்.