“ஒத்த பார்வையில பஞ்சர் ஆக்கிட்டாங்க..” கேத்ரின் தெரசா..! வைரல் போட்டோஸ்..!

Author: kavin kumar
15 November 2022, 5:00 pm

2014- ல் கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

மேலும் இவரின் Hot போட்டோக்களை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் போட்டோவில் அவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டது தான். பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆகிட்டீங்க? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். “ஒத்த பார்வையில பஞ்சர் ஆக்கிட்டாங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • Azhagi movie young Parthiban actor Satheesh அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!