“இவ்வளவு Tight- ஆ இருக்கு, கிழியாதா” பிகில் நடிகை Hot Workout !

Author: Vignesh
16 November 2022, 7:30 pm

அட்லி, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.

தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடியது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள்.

gayathri reddy - updatenews360

அந்த பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் இருப்பதனால் உடம்பை சிக்கென வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

Gayathri Reddy - updatenews360

அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் டைட் Tracks ஒன்றை உடுத்திக்கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் நாடித்துடிப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது. அதுவும் இவர் ஒரு மாதிரி தினுசாக உட்கார்ந்துகொண்டு செய்யும் Workout இளைஞர்களை கிறங்கடிக்க செய்துள்ளது.”இவ்வளவு Tight- ஆ இருக்கு, கிழியாதா” என்று அக்கறையில் விசாரித்து வருகின்றனர்

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 598

    0

    0