“கோழி… வெடக்கோழி…” குட்டியான ட்ரவுசரில் ஜனனி அசோக்குமாரின் ஹாட் புகைப்படங்கள்..!

Author: Vignesh
18 November 2022, 3:45 pm

பாலில் செய்த பால்கோவா அல்லது மைதாவில் செய்த பரோட்டாவா என்று எண்ணும் அளவுக்கு தனது கவர்ச்சிகரமான உடலை காட்டி போட்டோ சூட் எடுத்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் ஜனனி அசோக்குமார் .தற்போது இவர் பேங்காங் வெக்கேஷனில் தான் இந்த கிளிக்கை செய்து ரசிகர்கள் மனதில் கிளிக் ஆகிவிட்டார்.

janani ashok kumar - updatenews360

கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார் இவரின் துணிச்சலான நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது என்று கூறலாம்.

janani ashok kumar - updatenews360

இவரும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்று கூறலாம். அந்த வரிசையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

janani ashok kumar - updatenews360

இந்த புகைப்படத்தை பார்த்ததுமே ரசிகர்களின் இதயத்துடிப்பே அடங்கி விட்டது போல இருந்ததாம்.மேலும் வெக்கேஷனுக்காக சென்றிருந்த ஜனனி அசோக்குமார் பிரம்மாண்ட சொகுசு கப்பலின் நடுவில் விதவிதமான போட்டோ சூட்டை நடத்திய பின்பு தற்போது பேங்காங்கில் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்த குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டாடி இருக்கிறார்.

janani ashok kumar - updatenews360
janani ashok kumar - updatenews360
janani ashok kumar - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1271

    3

    1