“முடிய INSURANCE பண்ணுங்க..” திவ்யா துரைசாமி Photos !
Author: Babu Lakshmanan19 November 2022, 9:30 am
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.
அந்த படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. மேலும் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக குற்றம் குற்றமே படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அந்த அளவுக்கு எடுபட வில்லை.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.
சமீபத்தில் மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் “முடிய INSURANCE பண்ணுங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.