கவர்ச்சி உடை.. சைடு பார்வை.. அப்பப்பா… அனு இம்மானுவேலின் கிறங்கடிக்கும் ஹாட் கிளிக்ஸ்..!

Author: Vignesh
19 November 2022, 7:00 pm

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

anu emmanuel - updatenews360

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

anu emmanuel - updatenews360

இந்நிலையில் தற்போது திரும்பி பின்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்னடா Leg Piece, இங்க பாருடா செம்ம Piece-U..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

anu emmanuel - updatenews360
  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…