கண்ணே பட்டுடும்… செம்ம கியூட்..! அம்சமான புகைப்படங்களை வெளியிட்ட Ritu Varma..!

Author: Vignesh
24 November 2022, 7:15 pm

நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் . கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார்.

ritu varma -updatenews360

நடிகை ரித்து வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரிது வர்மா 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் ‘அனிதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ள நடிகை ரிது வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் அம்மணி .

அமேசான் ப்ரைமில் வெளியான ‘ புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி படத்தில் ரித்து வர்மா நடித்துள்ளார்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் “கணம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .

ritu varma -updatenews360

நடிகை ரிது வர்மா போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இவர் மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அதேபோல் டேபிளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ச்சி வலையில் வீழ்த்தியுளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 467

    0

    0