அழகான பார்பி டால் மாதிரி இருக்கீங்க… நடிகை ஹன்சிகாவின் Hot க்ளிக்ஸ்..!

Author: Vignesh
24 November 2022, 7:45 pm

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ‘ சிறந்த அறிமுக நாயகி ‘ என்ற விருதையும் பெற்றார்.

hansika - updatenews360.jpg 3

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார்.

hansika - updatenews360.jpg 3

பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை ‘சின்ன குஷ்பு’ என்று செல்ல பெயருடன்அழைத்தனர்.

hansika - updatenews360.jpg 3

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

hansika - updatenews360.jpg 3

நடிகை ஹன்ஷிகா அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவார். அந்த வகையில், தற்போது, மாடன் உடையில் அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

hansika - updatenews360.jpg 3
hansika - updatenews360.jpg 3
  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 408

    1

    0