வைரலான புகைப்படம்..! மாஜி கணவரின் அந்த போட்டோக்களை டெலீட் செய்த பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
30 November 2022, 10:30 am

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நாக சைதன்யா தற்போது பாலிவுட் படம் வரை நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தாவுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்து அது நட்பாக மாறி காதலால் முடிந்தது.

கடந்த 2017ல் இருவரும் காதலித்து குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

samantha- updatenews360

கடந்த ஆண்டு சமந்தா விவாகரத்து செய்தியை அறிவித்ததோடு நாக சைதன்யாவுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்கள் உட்பட பலவற்றை நீக்கி டெலீட் செய்திருக்கிறார். இதன்பின் இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் பட புகழ் சோபிதாவுடன் ரகசியமாக காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

நெருக்கமான புகைப்படங்கள்

samantha- updatenews360

அதற்கு ஏற்ப இருவரின் அவுட்டிங் புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது. ஆனால் தன்னுடைய முன்னாள் காதலியும் மனைவியுமான சமந்தாவுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை நாக சைதன்யா இன்றுவரையில் டெலீட் செய்யாமல் இருந்து வருகிறார். இந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!