ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு வந்த ஈஷா ரெப்பா லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Author: Vignesh
1 December 2022, 6:30 pm

நடிகை ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

eesha rebba - updatenews360

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

eesha rebba - updatenews360

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது, தன்னுடைய அழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளார்.

eesha rebba - updatenews360
eesha rebba - updatenews360
eesha rebba - updatenews360
eesha rebba - updatenews360
eesha rebba - updatenews360
  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 439

    0

    0