இறுக்கமான மாடர்ன் உடை அணிந்து முன்னழகை காட்டிய ஷில்பா மஞ்சுநாத்தின் Hot Video..!

Author: kavin kumar
4 December 2022, 5:45 pm

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், முன்னழகை காட்டி முழு கவர்ச்சியை வாரி இறைத்து வந்தார் .அந்தவகையில் தற்போது சில காலமாக கவர்ச்சி பிவிடியோக்களை வெளியிடும் இவர் தற்போது மாடர்ன் உடை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!