என் கணவர் என்னை சித்ரவதை பண்ணாரு.. அவர் ஒரு சாடிஸ்ட்..! விவகாரத்துக்கான காரணத்தை வெளியிட்ட வைக்கம் விஜயலக்ஷ்மி..!

Author: Vignesh
6 December 2022, 4:00 pm

வைக்கம் விஜயலட்சுமி கேரளாவை சேர்ந்த கண்கள் இல்லாத மாற்று திறனாளி. இவருக்கு இயற்கையிலேயே இருந்த இனிமையான குரலால், பல்வேறு சவால்களை கடந்து தற்போது திரைப்படங்களில் பல பாடல்களை பாடி வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் பாடி அசத்தி உள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அனுப் என்ற மிமிக்கிரி ஆர்டிஸ்டை விஜயலட்சுமி திருமணம் செய்தார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் தான் நீடித்தது.

Singer-Vaikom-Vijayalakshmi-updatenews360

2021 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்தும் பெற்று விட்டார். இவ்வாறு இருக்கையில் தன் திருமண வாழ்க்கை குறித்து நடிகை கௌதமியிடத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருமண வாழ்க்கை கண்ணீர் நிறைந்ததாக இருந்தது என்றும் தன் பாடல்களை விமர்சிப்பது மட்டுமல்லாது கரீயரிலும் தன் கணவர் பல கண்டிஷன்களை விதித்ததாகவும் கூறியுள்ளார்.

Singer-Vaikom-Vijayalakshmi-updatenews360

ஒரு சாடிஸ்ட் போல நடந்து கொண்டதோடு தன்னை பெற்றோர்களிடத்தில் இருந்து பிரிக்க முயன்றதாகவும் விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். வாழ்க்கையில் ஓரளவுக்கு தான் மனதில் வலியை தாங்கி கொள்ள முடியுமென்றும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?