உடலுறவில் என்னை திருப்திப்படுத்த அந்த மாதிரி ஆண்கள் தான் லாக்கி : படுக்கை குறித்து விஜய் பட நடிகை ஓபன் டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan6 December 2022, 5:53 pm
படுக்கையில் என்னை திருப்திப்படுத்த அந்த மாதிரி ஆண்களால்தான் முடியும் என பிரபல நடிகை ஓபனாக பேசியது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஆங்கில ஊடகத்தில் பேசிய பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட வயது குறைந்த ஒரு நபருடன் உறவு கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை விரும்புகிறார்கள். அது போல பெண்ணாகிய நான் வயதில் குறைந்த ஒரு ஆண்-ஐ தேர்வு செய்ய விரும்புவதில் எந்த தவறும் இல்லை என ஓப்பனாக கூறியுள்ளார்.
இந்த பேச்சு தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய கணவரும் இவரை விட பத்து வயது குறைவான ஹாலிவுட் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன் கணவரோடு நேரடி உறவு கொள்வதை விட தொலைபேசியில் உறவு கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருப்பது மேலும் கடும் அதிர்ச்சியை கிளப்பிய வண்ணத்தில் உள்ளது.
இதை எடுத்து இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இவரை பற்றி வேறு ஒரு கோணத்தில் பார்த்து, சிந்தித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எந்த பெண்களும் சொல்ல தயங்கக்கூடிய விஷயத்தை இவர் ஓப்பனாகவும் தைரியமாகவும் பேசி இருப்பதை சில பேர் வரவேற்று உள்ளார்கள்.
எனினும் இந்திய கலாச்சாரத்தை சற்றே உரசி பார்க்கும் படி இவரது பேச்சானது இருப்பதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தற்போது திட்டவட்டமாக அனைவருக்கும் தெரிந்து விட்டது.