ரயில்நிலையத்தில் டிடிஇ மீது அறுந்து விழுந்த மின்சார கேபிள் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 9:43 pm

கோரக்பூர் ரயில்நிலையத்தில் எதிர்பாரதவிதமாக அறுந்து விழுந்த மின்சார கேபிள்.

நடைமேடையில் நின்றுகொண்டிருந்த டிடிஇ மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி எரிந்த நிலையில் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…