நடுரோடு-னு கூட பார்க்காம இப்படியா..? VJ பிரியங்கா வெளியிட்ட வீடியோ!!

Author: Vignesh
11 December 2022, 9:45 am

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர். தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா என இரு நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். இவர் அடிக்கடி அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

priyanka deshpande - updatenews360

இந்நிலையில், தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே ஜாலியாக வெளிநாட்டில் நடு ரோட்டில் அமர்ந்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 701

    2

    0