இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – அது தெரிய போஸ்.. சூட்டை கிளப்பும் கத்ரீனா கைஃப்..!
Author: Vignesh16 December 2022, 7:00 pm
இந்தி திரையுலகில் பும் என்ற படத்தில்அறிமுகமானவர் தான் கத்ரீனா. பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.
இதற்கு அடுத்த படத்திலேயே சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார்.
இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.
அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்கள் சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, கவர்ச்சி உடையில், பதிவிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.