முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த… சீரியல் நடிகை அகிலா..!

Author: kavin kumar
17 December 2022, 6:30 pm

அகிலா : எதை யார் செய்ய வேண்டும் என்ற இலக்குகள் இல்லாமல் இன்று திரையுலகம் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கவர்ச்சி என்பதை கட்டவிழ்த்து தெறித்து விட்டிருக்கிறார்கள் என்று கூறலாம். இதன் மூலம் இளைஞர்களின் மனதில் ஒரு விதமான எண்ண அலைகளை இது ஏற்படுத்தி உள்ளது.

பெரிய திரைக்கு நாங்கள் என்ன குறைச்சலா என்ற கேள்வியை விடுப்பது போல சின்னத்திரையில் நடித்து வரும் சில நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் லெவலில் கவர்ச்சியான புகைப்படங்களை சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

Serial Actress Akila, அகிலா

அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகையான அகிலா வெளியிட்டு வரக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அதீத கவர்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இவர் சீரியல் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் சில சின்ன சின்ன கேரக்டர்களையும் செய்து வருகிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததாம். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் தொகுப்பாளினியாக வேலை செய்த இவர் செல்வி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானார்.

Serial Actress Akila, அகிலா

இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் சன் டிவியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடித்து இருக்கிறார் என்றால் அதற்கு இந்த கிளாமர் புகைப்படங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

மேலும் சினிமாவை பொருத்தவரை இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் பொல்லாதவன், அரசாங்கம், கண்ணும் கண்ணும், அரண்மனை உட்பட்ட பல படங்களில் துணை நடிகையாக தோன்றி அசத்தியிருப்பார்.

Serial Actress Akila, அகிலா

இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட அந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

பார்க்காதே பார்க்காதே பார்வையாலே என்னை தாக்காதே என்ற பாடல் வரிகளை நினைவு படுத்திய வண்ணம் ரசிகர்கள் அந்த இடத்தை கண்ட்ரோல் செய்ய முடியாமல் பார்த்து வருவதால் இந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் மட்டும் கமெண்ட்களை குவித்திருக்கிறார்கள்.

Serial Actress Akila, அகிலா

மேலும் சீரியல்களில் மட்டும் குடும்ப குத்து விளக்காய் தோன்றும் அகிலாவா இப்படி என்று வாய் பிளந்த படி ரசிகர்கள் எல்லோரும் அதீத கவர்ச்சிகள் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1035

    1

    0