“சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது..?..” – வாயை ஆஆ… என பிளந்த ரசிகர்கள்..!

Author: Vignesh
23 December 2022, 4:30 pm

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதிஷ்.

Pandian Stores Hema -Updatenews360

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற ஸ்லீவ் ஃப்ரீ உடையில் கும்மென இருக்கும் Photos யை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “தழுக்கு மொழுக்குன்னு இருக்குற உடம்புக்கு என்ன தீனி போடுவீங்க?”

Pandian Stores Hema -Updatenews360
Pandian Stores Hema -Updatenews360
Pandian Stores Hema -Updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி