“Zoom பண்ணி பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..” – கடற்கரையில் டூ பீஸ் உடையில் இடுப்பழகி இலியானா..!
Author: Vignesh24 December 2022, 5:45 pm
என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.