உலக நாயகனை பார்த்து அந்த விஷயத்திற்காக பயந்து ஓடும் நடிகைகள்… ஆனால், கமலையே நடுங்க வைத்த பிரபல நடிகை..!

Author: Vignesh
26 December 2022, 6:00 pm

அவருடன் நடிக்கும் பல நட்சத்திரங்கள் நடிக்க பயப்பட்டும், அதே சமயம் அவருடன் நடிக்க சில நடிகைகள் தெரித்து ஓடவும் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் நடிகை ஊர்வசி கமல் ஹாசனே பயந்து போகும் அளவிற்கு இருந்தவர் தான். இதுகுறித்து சமீபத்தில் கிரேசி மோகன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில் கமல் ஹாசன் மிரண்டு போய் பேசிய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

கமலுடன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற இரு படங்களில் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். அப்படங்களில் நடிக்கும் போது கமலே அச்சரியப்படும் வகையில் ஊர்வசி, தன் சொந்தமான டயலாக்குகளால் தூள் கிளப்பி இருக்கிறார்.

kamal urvashi - updatenews360

அதுமட்டும் இல்லமால் அவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும். நம்மையே கீழே தள்ளும் அளவிற்கு நடிக்கிறாரே என்று கமல் ஹாசனே பயந்து கூறியுள்ளாராம். அப்படியொரு நடிப்பை நடிகை ஊர்வசி வெளிப்படுத்தி நடிப்பில் அப்படியே ஒன்றிவிடுவாராம்.

  • Allu Arjun controversy Pushpa 2 அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
  • Views: - 689

    1

    0