மலைக்க வைக்கிற அழகு …. முழு தொடையாளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மேனன்…!!
Author: Vignesh2 January 2023, 10:30 am
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.
அந்த வகையில், குடும்ப குத்துவிளக்கு போன்று சேலையில் லட்சணமாக இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில், அவரது பார்வையை காமத்தை வெளிக்காட்டுவது போன்று இருப்பதாக இளசுகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.