அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா ….ஆளை மயக்கும் அழகில் ஆலியா பட் ஹாட் கிளிக்ஸ் !!
Author: Vignesh2 January 2023, 12:30 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.
ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.
ஆலியா பட் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா ..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.