பட வாய்ப்புக்காக அப்பா வயது இயக்குநருடன் அட்ஜெஸ்மெண்ட் : அண்ணாந்து பார்க்க வைத்த நடிகை!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2023, 6:02 pm
சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இளம் நடிகைகள் தங்கள் எதிர்காலத்திற்காக சிலர் அட்ஜெஸ்ட் செய்தும் சிலர் ஒதுக்கியும் வருகிறார்கள். அதிலும் சிலர் மீ டூ மூலம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியும் வருகிறார்கள்.
அப்படி கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழில் அதிகமான படங்களில் நடித்த நடிகையின் அப்பா ஒரு அரசியல்வாதி என்பதால் வேண்டவே வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
ஆனால் நடிகையின் அடம்பிடிப்பால் தனக்கு தெரிந்த இயக்குனர் ஒருவரிடம் மகளை அனுப்பி வைத்துள்ளார். குடும்பத்திற்கு பழக்கமான இயக்குனர் என்று நடிகையும் அவரிடம் சென்றுள்ளார்.
ஆனால் அப்பா வயதான அந்த இயக்குனர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டுள்ளார். நடிப்பை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்தால் போதும் என்று அப்படத்தில் நடிக்கவில்லை அந்த நடிகை.
பின் நடிப்பை எதிர்ப்பார்க்கும் இயக்குனர்கள் படத்தில் நடித்து தற்போது அதுவும் செட்டாகவில்லையாம். இதனால் அப்பா வயது இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பெரிய நடிகையாக மாறியிருக்கிறார் அந்த கன்னட நடிகை.