அந்த காட்சியில் நெருக்கமாக நடித்த விஜய்… தர்ம சங்கடத்தில் தந்தை : பிரபல நடிகை ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 8:19 pm

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சங்கவி. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக ரசிகன் படத்தில் நடித்தார். மீண்டும், விஷ்ணு இயக்கத்தில் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

Vijay Movie - Updatenews360

அந்த சமயத்தில் தான், விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் கிசுகிசுக்கள் எழுந்தது. காரணம், விஜய் மற்றும் சங்கவி இருவரும் திரைப்படத்தில் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து நடிகை சங்கவி ஓப்பனாக பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “குளிரான தண்ணிரீல் குளிக்கும் காட்சியில், எஸ்.ஏ.சி அவர்கள் விஜய்யை திட்டியதாகவும், ஒரு பாடல் காட்சியில் நெருக்கமாக நடித்தபோது சங்கடமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…