நீங்களே பார்த்து சொல்லுங்க… பச்சையா அப்படியே தெரியுது… பளபளவென இருக்கும் ராஷி கண்ணா… HOT VIDEO!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 5:59 pm

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார்.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சைத்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இந்த நிலையில், தற்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பச்சை நிற ஆடையில் ஒரு பகுதி தொடை தெரிய, தனது structure-ஐ அப்படியே காண்பித்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?