பிரபல நடிகரின் படத்தில் டயலாக் இல்லாமல் அசிங்கப்பட்ட நடிகை..! ஒரு காட்சியில் கூட வராத நடிகைக்கு சம்பளம் 40 லட்சமாம்..! நெட்டிசன்கள் கிண்டல்..!

Author: Vignesh
13 January 2023, 8:00 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய்யின் வாரிசு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், அஜித்தின் துணிவு படத்தின் வசூலை முறியடித்தது.

vijay - updatenews360 k

இயக்குநர் வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் எக்கச்சக்கமான நட்சத்திரங்களுக்கு சிறு ரோல் என்றாலும் சில டயலாக்குக்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ‘வாரிசு’ படத்தில் ஷ்யாமுக்கு மனைவியாக நடித்திருந்தார். ஆனால் சில காட்சிகளில் மட்டும் இருந்த சம்யுக்தாவுக்கு ஒரு டயலாக்குகள் கூட இல்லை என்பதால் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

samyuktha-shan-Updatenews360-4

சம்யுக்தா விஜய் படம் என்ற ஒரு பெயருக்காக நடித்து கொடுத்துள்ளார். மேலும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யின் அம்மா ரோலில் நடிகை குஷ்பூ நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரின் ஒரு காட்சி கூட படத்தில் அமையவில்லை.

kushpoo-updatenews360-3

குஷ்பூவை விட சம்யுக்தாவே பரவாயில்லை என்று நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்காக குஷ்பூ 40 லட்சம் சம்பளமாம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ