அப்போ மகாலட்சுமி… இப்போ இவரா… 38 வயதான சீரியல் நடிகையுடன் ரொமான்ஸில் ஈஸ்வர்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!

Author: Vignesh
14 January 2023, 7:00 pm

சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகராக நடிகர் ஈஸ்வர் திகழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்த இவர். தன்னுடன் நடித்த நடிகை மகாலட்சுமியுடன் ஈஸ்வர் கள்ளத்தொடர்பில் இருந்ததாக அவரது மனைவி ஜெயஸ்ரீ புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனிடையே, ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து மகாலட்சுமி அவரைவிட்டு விலகி விட்டார். இதன்பின் ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்து பிரிந்து தற்போது வாழ்ந்து வருகிறார்.

eswar - updatenews360

இதனிடையே, முக்கிய சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் தற்போது 38 வயதான சீரியல் நடிகை திவ்யா கிருஷ்ணனுடன் ரொமான்ஸ் செய்யும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவருடன் நடித்த நடிகைகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!