கோடி கோடினு சொல்லி தெருக்கோடிக்கு போனதுதான் மிச்சம் : புலம்பும் வாரிசு டீம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 1:02 pm

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் படம் எப்போதும் வசூலில் மாஸ் காட்டுவது வழக்கம்.

இவர் நடிப்பில் வாரிசு படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்களை மிகவும் சோதித்தது.

சீரியல் மாதிரி இருப்பதாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் திட்டினர். ஆனால், வசூல் 200 கோடி, 250 கோடி என அடுக்கிகொண்டே செல்கின்றனர்.

ஆனால், இவ்வளவு வசூல் வந்தும் படத்திற்கு இன்னும் ப்ரேக் ஈவன் கூட ஆகவில்லையாம், அதாவது லாபமே வரவில்லையாம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!