“அந்த மாதிரி புகைப்படம் கேட்ட ரசிகர்”… அசராமல் போட்டோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்த நடிகை நந்திதா..!
Author: Vignesh8 February 2023, 12:30 pm
நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, சமீபத்தில் நேரலையில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, ஒரு ரசிகர், பீச் புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு பீச்சில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை அப்படியே வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை நந்திதா.