சிம்புவுக்கு பெண் பார்த்தாச்சு.. நடிகர் விஜய்யை போல திருமணம் செய்ய முடிவு : வெளியான மாஸ் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2023, 1:31 pm

எப்படா நம்ம சிம்புக்கு கல்யாணம் நடக்கும்னு ஒரு குரூப் ரொம்ப வெயிட்டங்கல இருக்கு. அப்படி சிம்புவோட திருமணம் நடக்குமா நடக்காதா என ஏங்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகியிருக்கு.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள விஜய். தன்னோட வாழ்க்கை துணையை ஒரு ரசிகையை திருமணம் செஞ்சாரு.

அதே மாதிரிதான் நடிகர் சிம்புவும் தன்னோட ரசிகை ஒருத்தரை திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்காரு. 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார்.

இடையில் காதல் காதல் என பல சர்ச்சைகள் வந்தாலும், எல்லா விமர்சனங்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நடிகைகளான நயன்தாரா, ஹன்சிகா, நித்தி அகர்வால் உடன் காதல் என பேசப்பட்டு, எஎதுவும் இல்லாமல் தற்போது வரை சிங்கிளாக இருக்கும் சிம்பு, இலங்கையை சேர்ந்த தன்னுடைய ரசிகை ஒருவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Arun and Archana in Bigg Boss Houseரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!
  • Views: - 850

    36

    11