அந்த நடிகை VIRGIN இல்ல.. அவரு கூட எப்பவோ அது நடந்துருச்சு : பிரபல நடிகையை சீண்டிய பயில்வான்!!!

Author: Vignesh
20 February 2023, 1:30 pm

சினிமாவில் பிரபலமானவர்கள் குறித்து கிசு கிசுக்கள் வருவது சகஜம்தான். இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமாவில் இது சகஜம் என கடந்து விடுவார்கள்.

ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய ரகசியங்களை சமீபகாலமாக ஓபனாக கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இப்படி எல்லாம் நடந்திருக்கா என ரசிகர்களும் வாயை பிளக்கும் அளவுக்கு பல்வேறு விஷயங்களை பற்றி யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார்.

பயில்வானுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும் , ஒரு சிலர் இவரது கருத்துகளை வரவேற்று வருகன்றனர். என்ன நடந்தாலும் எதையும் காது கொடுத்து வாங்காமல் பயில்வான் தொடர்ந்து யூடியூப்பில் பல நடிகர்கள், நடிகைகள் குறித்து விமர்சித்து வருகின்றார்.

இந்த நிலையில் நான் உண்மையை தான் பேசுகிறேன், நான் வெளியிடும் செய்திகளை பற்றி பல அவதூறுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் சொல்வது கிடையாது. நீங்கள் பார்க்கும் திரைக்குப் பின்னால் பல நிகழ்வுகள் இருக்கிறது.

bayilvan-ranganathan-updatenews360-4

திரைக்கு பின்னால் நடப்பவையெல்லாம் உண்மையே, அதை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். நான் யாரையும் பற்றி அவதூறாக கருத்து சொல்ல வேண்டியது இல்லை.. என்னிடம் சாட்சி உள்ளது என்று பயில்வான் கூறியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

அந்தவகையில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் தன்னுடைய காதல் பற்றியும், நடிகைகளை பற்றி ஏன் அப்படி பேசுகிறேன் என்பது பற்றியும் விவரித்துள்ளார்.

அப்படி ஷகிலா பயில்வானிடம், என்னை பற்றிய ஒரு கிசுகிசுவை கூறுங்கள், நான் பீச்சிற்கு வாக்கிங் எல்லாம் வரமாட்டேன் என்று கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு பயில்வான், கிசுகிசு எல்லாம் கிடையாது,

அந்த பேட்டியில், பயில்வான், என்னை முதன்முதலில் உடலுறவு செய்தது இவர் தான் என்று உங்களுக்கு ஏன் சொல்லத்தோணியது என்று கேட்டுள்ளார்.

bayilvan-ranganathan-updatenews360

அதற்கு ஷகீலா, அது ஏன் சொல்லத்தோணிச்சின்னா அது தப்பில்லை என்று நினைத்து தான் சொன்னேன் என்று ஷகீலா கூறியிருக்கிறார். என்னை பற்றி நீங்கள் அதிகமாக பேசியிருக்கிறீர்கள் என்று ஷகீலா தெரிவித்திருந்தார்.

நடிகை ஷகீலா கடந்த ஆண்டு திருநங்கை ஒருவர் உடன் உடுத்த பேட்டியில் முதலில் யாருடன் உடலுறவு செய்தீர்கள் என்று ஷகீலாவிடம் கேட்டிருந்தார். அதற்கு ஷகீலா நான் விர்ஜின் கிடையாது, முதலில் என்னுடைய நெருங்கிய நண்பர் பால் ரிச்சர்ட் என்பரை என்று ஓப்பனாக கூறியதை தான் பயில்வான் தற்போது ஷகீலாவிடம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?