வேர்க்க.. விறுவிறுக்க.. ஜிம் சூட்டில் ஹெவி ஒர்கவுட்டில் நடிகை தமன்னா.. இணையத்தை கலக்கும் வீடியோ..!

Author: Vignesh
23 February 2023, 1:30 pm

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

Tamannaah -updatenews360

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

Tamannaah-Bhatia-3 updatenews360

இப்போது என்னவென்றால், பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் ஒர்கவுட் வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜிம் ஒர்கவுட்டில் சமந்தாவை மிஞ்சிய தமன்னா என பேசி வருகிறார்கள்.

ரசிகர்கள் மத்தியில் தற்போது தமன்னாவின் ஒர்கவுட் வீடியோ தான் படுவைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?