“தெரியுது ஆனா தெரியலை…! – ஒரே ஆங்கிள்-ல இத்தனை போட்டோவா ..” – மேகா ஆகாஷ் Hot Photo..!
Author: Vignesh25 February 2023, 10:00 am
சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.
இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.