விஷால் அண்ணியால் சூடாகும் இணையதளம்… 39 வயதில் இது தேவயா?..

Author: Vignesh
25 February 2023, 5:15 pm

நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரியா ரெட்டி. இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.

ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார்.

shriya reddy - updatenews360

மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கூட சுழல் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தோழிகளுடன் இணைந்து கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shriya reddy - updatenews360

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஸ்ரியா ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டும் வருவார். அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 367

    0

    0