ஆண்ட்ரியாவுடன் உச்ச நடிகர் செய்த லீலைகள்.. ஆதாரத்துடன் சொன்ன பயில்வான்..!
Author: Vignesh27 February 2023, 11:31 am
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது Photo ஒன்றை வெளியிட்டார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
காதல் கிசுகிசுக்களில் தமிழ் சினிமாவில் வயது கடந்தும் அதிகம் இடம் பெறுவது நடிகர் கமலஹாசன் தான். அக்காலம் முதல் இக்காலம் வரை நடிகைகளின் பெயரை எடுத்தாலே கமலஹாசன் பெயர் வராமல் இருப்பதில்லை.
கமலஹாசனுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகியும், நடிகைகள் விஷயத்தில் கமல் பெயர் கிசுகிசுக்கப்படுவது குறைந்தபாடில்லை இருந்தாலும், அந்தவகையில் ஆண்ட்ரியாவுடன் சிலகாலம் ரகசிய உறவு வைத்திருந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் தொடங்கும்போதே அனைத்தும் ஆதாரத்துடன் தான் சொல்கிறேன் எனவும் எதுவும் வதந்தி இல்லை எனவும் தெரிவித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் சில வருடங்கள் ரகசிய உறவில் இருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னுடைய படங்களில் ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கமலஹாசன் யாரையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டார் என்றும், கமல் மீது உள்ள ஒருவிதமான ஆசையால் தானாகவே நடிகைகள் வந்துவிடுவார்கள் என்றும், அது அவரது தவறும் இல்லை எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.