அப்பா வயது நடிகருடன் 30 முறை லிப் லாக் காட்சி : சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 5:32 pm

சினிமாவில் முத்தக்காட்சி என்பது சாதாரணம் என்றாலும் ஒரு சில சமயம் எல்லை மீறுவது சர்ச்சையை ஏற்படுத்தும்.

பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகைதான் ஷோபிதா துலிபாலா. துல்கர் சல்மானுடன் குரூப் என்ற படம் மூலம் பிரபலமான அவர், பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திலும் முக்கிய ரோல்.

இதனால் புகழின் உச்சிக்கே சென்றுள்ள அவர், தற்போது 66 வயது நடிகருடன் லிப்லாக் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

தி நைட் மேனேஜர் என்ற வெப்சீரியஸில் செம ஹாட்டாக நடித்துள்ள ஷோபிதா, தாராள கவர்ச்சியை காட்டியுள்ளார்.

இந்த வெப் சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மூத்த நடிகர் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனில் கபூருடன் நெருக்கம் காட்டியுள்ள ஷோபிதா கிட்டதட்ட 30 முறைக்கு மேல் லிப் லாக காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

66 வயது நடிகருடன் 31 வயது நடிகை இப்படி நெருக்கமாக நடித்துள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 525

    2

    0