பாஜகவில் இருந்து விலகிய சிஆடிர் நிர்மல்குமார்… ஒரே வார்த்தையில் பதிலளித்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 5:00 pm

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு பாஜக மாநில.தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , அன்பு சகோதரர் நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும். என தெரிவித்துள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?