“டால் அடிக்கும் ரத்தினமே”.. கவர்ச்சி உடையில் Nayanthara Hot Photos!!

Author: Vignesh
7 March 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

nayanthara - updatenews360.jpg 2

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆனது.

nayanthara - updatenews360.jpg 2

இந்நிலையில், அடுத்து இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, பல சர்ச்சைகளை தொடர்ந்து கணவருடன் தற்போது, Trip சென்றுள்ளார். அங்கு படு சூடாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 703

    0

    0