இயக்குனரை இறுக்கமா கட்டிப்பிடிச்சு இம்ச பண்ணும் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்!
Author: Shree8 March 2023, 12:10 pm
தமிழ் சினிமாவின் திறமையான நடிகராக பார்க்கப்படும் தனுஷ் நடிகைகள் விஷயத்தில் சர்சைக்குரியவாக கெட்ட பெயர் வாங்கிவிட்டார். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இவர் கடந்த கடந்த 2004ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். வளரும் வரை ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தை கொண்டு வளர்ந்துவிட்டு பின்னர் முகத்தில் எட்டி உதைத்தது போல் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்துவிட்டார்.
தற்போது ஐஸ்வர்யா அப்பா ரஜினியின் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் கணவர் தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் பிறந்தநாளுக்கு அவரை இறுக்கமாக கட்டியணைத்து எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். என்ன தான் மாமாவா இருந்தாலும் இப்படி ஒரு நெருக்கமா? என நெட்டிசன்ஸ் அவரை விளாசித்தள்ளியுள்ளனர்.