நீ என்ன பெரிய *** ? அஜித்தை அசிங்கப்படுத்திய வடிவேலு – 20 வருட பகை இன்னும் இருக்கு!

Author: Shree
8 March 2023, 6:18 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடியன் வடிவேலு என பரவலான மக்களால் பெயர் எடுத்து ரசிக்கபட்டு வந்தார். அது தான் அவரின் தலைக்கனத்துக்கு காரணமானது. ஆம், தன்னை விட்டால் ஒரு பயலுக்கும் காமெடியன் கிடைக்கவே மாட்டான் என்ற அதுப்பில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார்.

தற்போது வடிவேலு குறித்த சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகிறது, அதாவது, வடிவேலுவும் அஜித்தும் 20 ஆண்டுகளாக சேர்ந்து நடித்ததற்கான உண்மை காரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதாவது 2002 -ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராஜா படத்தில் அஜித்திற்கு மாமாவாக நடித்த வடிவேலு படத்தில் வாடா போடா என அஜித்தை மரியாதை குறைவாக பேசுவார்.

ஷூட்டிங் முடிந்த பின்னரும் செட்டில் மற்றவர்கள் முன்பு அப்படியே பேசி அஜித்தை அசிங்கப்படுத்தியுள்ளார். இதை அஜித் இயக்குனரிடம் கூற அது வடிவேலு காதுக்கு போயுள்ளது. அதன் பின்னர் தான் அவரை இன்னும் மோசமாக திட்டி ஒருமையில் அழைத்து அசிங்கப்படுத்தினாராம். இதனால் இனிமேல் வடிவேலுவுடன் நான் நடிக்கவே மாட்டேன் என முடிவெடுத்து இன்று வரை அந்த பகை நீண்டுகொண்டே செல்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு தல ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!