‘தனுஷ்க்கு இரண்டாம் திருமணம்’?.. – விரக்தியால் திடீரென ஏற்பட்ட மனமாற்றம்..!

Author: Vignesh
9 March 2023, 10:30 am

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.

dhanush - updatenews360

இந்நிலையில், நடிகர் தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மனம் உடைந்து பேசியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

dhanush - updatenews360 4

இதனிடையே, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் 2004 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரிடையே, ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணத்தால் 18 ஆண்டு திருமண வாழக்கையை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியானது.

இதன்பின் விவாகரத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

dhanush - updatenews360

இதனிடையே, சமீபத்தில் நடிகர் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

dhanush - updatenews360

முன்னதாக, நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஆனபோது, தனுஷ் தன் அண்ணனிடம்” கடைசி வரை சிங்கிளாகவே இருந்து விடு” என தெரிவித்ததாகவும், இதுபோன்று தன்னுடைய அண்ணனுக்கு அட்வைஸ் கொடுத்த நடிகர் தனுஷ், கண்டிப்பாக இரண்டாம் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என தனுஷின் ரசிகர்கள் அடித்து கூறி வருகிறார்கள்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?