முதியவர்களை கொலை செய்யும் பழக்கம்: வெளிச்சத்திற்கு வந்த “தலைக்கூத்தல்” படம்… உங்களுக்கு அவார்டு கன்பாம்..!
Author: Vignesh11 March 2023, 1:10 pm
சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற “தலைக்கூத்தல்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் வையாபுரி!
வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டினார்கள்!
மேலும் நடிகர்களும், இயக்குனர்களும் வையாபுரி நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், “இந்த ஆண்டுக்கான சிறப்பு தோற்ற விருதை தாங்கள் பெறுவீர்கள்” என உற்சாகப்படுத்தினர்!
இந்தப் படத்தில் நடித்ததற்காக விருது ஒன்று தனக்கு கிடைத்தால், அந்த விருதை ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்வேன் என்கிறார் வையாபுரி!