அஜித் அந்த விஷயத்தில் மாஸ்.. “கமல் எல்லாம் வீரன்னு சொல்லிக்கலாமா”.. – வெச்சு செய்த பிரபல நடிகை..! (வீடியோ)

Author: Vignesh
11 March 2023, 2:30 pm

90களில் நடிகை விந்தியா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். சங்கமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி நடிகை விந்தியா அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை விந்தியா அதிமுக-வின் கட்சி பேச்சாளராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேடையில் கமல், அஜித்தை பற்றி பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

vindhya -updatenews360

அதில் நடிகை விந்தியா, நீ தைரியமான வீரமானவராக இருந்தால் அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது மேடையில் அம்மாவை வைத்துக்கொண்டு பேசியிருக்கனும் என்றும், அது எப்படி இருக்கும் என்று கமல் ஹாசன் கேட்கலாம் எனவும், ஏன் தல அஜித் குமார் கருணாநிதி இருக்கும் போதே பேசினார். அதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டி தனது ஆதரவை கொடுத்தார்.

vindhya -updatenews360

அவங்க தைரியசாளிங்க, வீரங்க.. என்றும், கமல் ஹாசன் எல்லாம் வீரன்னு சொல்லிக்கலாமா எனவும், கமல் குடும்பம் நடத்த சொன்னா ஜாலியா நடத்துவாரு என்று கிண்டலடித்து மேடையில் பேசி உள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 517

    4

    2