ஹோட்டலில் வலுக்கட்டாயமாக… அட்ஜெஸ்ட்மெண்ட் – அலறி ஓடிய அஜித் நடிகை!

Author: Shree
14 March 2023, 1:51 pm

பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் அஜித்துடன் ஜோடியான நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசிய வித்யாபாலன், இயக்குனர் ஒருவர் விளம்பர படத்தில் நடிக்க என்னை சென்னைக்கு அழைத்தார்.

அப்போது அவரை காஃபி ஷாப்பில் சந்திக்கலாம் என நான் கூறினேன். ஆனால், அவரோ ஒரு ஓட்டல் அறைக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து கதவை தாழிட சொல்லினார். உடனே அதை சுதாரித்துக்கொண்ட நான் அவரிடம் இருந்து தப்பித்து ஓடிவந்தேன் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். பெரிய நடிகைகளுக்கே இப்படியா என ஷாக்காகி உள்ளனர் ரசிகர்கள்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu