விஜய்க்கு டிமிக்கி கொடுத்த ராஷ்மிகா – கிரிக்கெட் வீரர் உடன் காதலா?

Author: Shree
14 March 2023, 9:28 pm

நேஷ்னல் க்ரஷ் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகை ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருகிறார். அவருடன் அவ்வப்போது டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இது இப்படி இருக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் நடிகை ரஷ்மிகா மீது க்ரஷ் இருப்பதாக பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து பட விழா ஒன்றில் கலந்துக்கொண்ட ராஷ்மிகாவிடம் கேட்டதற்கு, வெட்கத்துடன் ‘ஆமாம்’ என சொல்லி சிரித்துவிட்டு சென்றார். ஆனால் ஷுப்மன் கில் இந்த செய்தி முற்றிலும் பொய் என கூறி மறுத்திருக்கிறார்.

இதற்கு முன்னர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து ஏமாற்றிவிட்டு விஜய் தேவராகொண்டாவை காதலித்து வருகிறார். தற்போது கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் ஓகே சொன்னால் விஜய் தேவரகொண்டாவை கழட்டிவிட்டு அவருடன் போய்விடுவீங்க போல என எல்லோரும் ராஷ்மிக்காவை திட்டி தீர்த்துள்ளனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!