பழம், பொரியுடன் ரயிலில் ஏறிய அம்பிகா.. ஒட்டிக் கொண்டு வந்த தங்கை : ஆனா அது ராதா இல்ல!

Author: Vignesh
20 March 2023, 6:15 pm

80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பெரியதிரையில் கொடிகட்டி பறந்த அம்பிகா கடைசியாக அவன் இவன் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அம்பிகா தற்போது ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதாவது, தனது தங்கை மல்லிகாவுடன் ரயிலில் ஒரு பயணம். எனக்கும், ராதாவிற்கும் இடையில் பிறந்தவர் என அவருடன் ரயியில் எடுத்த போட்டோக்களை பதிவு செய்துள்ளார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!