என் வாழ்க்கையை கெடுத்துட்ட – நாக சைதன்யாவை நெனச்சு நெனச்சு புலம்பும் சமந்தா!
Author: Shree20 March 2023, 4:47 pm
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணமே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகளில் நடித்தது தான் என கூறப்பட்டது.
அதன் பின்னர் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலில் ஆட்டம் போட்டு நாகார்ஜூனா குடும்பத்தை கேவலப்படுத்தியதாக அதனால் அவர் அந்த குடும்பத்தில் இருந்து வெளியேற்ற பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நடிகை சமந்தா தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தப்பே திருமணம் தான் என மண்டை பிழந்துகொள்கிறாராம். அந்த திருமணத்தையும் நாக சைதன்யாவின் ஏமாற்றத்தையும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். அதை நினைத்து வருத்தப்படும் சமந்தா திருமணம் செய்துருக்கவே கூடாது என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.